• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஏப்ரலில் சீனப் பொருளாதார வளர்ச்சி நிலைமை
  2017-05-15 11:29:36  cri எழுத்தின் அளவு:  A A A   

2017-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள், சீனப் பொருளாதாரம் நிதானமான நிலைமையில் நல்ல திசையை நோக்கி வளர்ந்துள்ளது. உற்பத்தித் துறையில் நிதானமான அதிகரிப்பு காணப்பட்டது. சந்தை தேவை தொடர்ந்து அதிகரித்து, வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்று சீனத் தேசிய புள்ளிவிபரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் சிங் ச்சி ஹொங் 15-ஆம் தேதி பெய்ஜிங்கில் தெரிவித்துள்ளார்.

மேலும், நுகர்வு மற்றும் விலைவாசி மிதமான நிலையில் அதிகரித்துள்ளது. பொருளாதார செயல்பாட்டின் தரமும் மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் இப்பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040