• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை பற்றிய வட்ட மேசை கூட்டத்தின் முதல் கட்டம்
  2017-05-15 11:30:12  cri எழுத்தின் அளவு:  A A A   

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டத்தைச் சேர்ந்த வட்ட மேசை கூட்டத்தின் முதல் கட்டம் 15ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இக்கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நாட்டுத் தலைவர்களும் சர்வதேச அமைப்புகளின் பொறுப்பாளர்களும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்துக்கான ஒத்துழைப்பு திட்டத்தை இணைந்து வகுத்துள்ளனர்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040