• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தொடரவல்ல நகரமயமாக்கத்தின் ஒத்துழைப்பு
  2017-05-16 09:15:23  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் நகரத் திட்ட வரைவு மற்றும் வடிவமைப்பு ஆய்வகமும் ஐ.நாவின் மனித உறைவிட பணியகமும் 15ஆம் நாள் புரிந்துணர்வு குறிப்பாணையில் கையொப்பமிட்டன. தொடரவல்ல நகரமயமாக்கத்தில், குறிப்பாக, நகரத் திட்ட வரைவு வடிவமைப்பு மற்றும் ஆய்வுத் துறையில் ஒத்துழைப்பை இரு தரப்புகளும் மேற்கொள்ள உள்ளன.

இக்குறிப்பாணையின் படி, சீனாவிலும் வளரும் நாடுகளிலும் ஒத்துழைப்பை இரு தரப்புகளும் முக்கியமாக மேற்கொள்ளும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040