• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஐரோப்பிய முதலீட்டு உடன்படிக்கை பற்றிய 13ஆவது பேச்சுவார்த்தை
  2017-05-17 09:27:32  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன-ஐரோப்பிய முதலீட்டு உடன்படிக்கை பற்றிய 13ஆவது பேச்சுவார்த்தை 15ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. 5 நாட்கள் நீடிக்கும் இப்பேச்சுவார்த்தையில் இரு தரப்புகளும் பணியைத் தீவிரமாக்கி, பேச்சுவார்த்தையை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றப் பாடுபடும் என்று சீன வணிக அமைச்சகம் 16ஆம் நாள் தெரிவித்தது.
புள்ளிவிபரங்களின் படி, 2016ஆம் ஆண்டில், சீனாவில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டுத் தொகை, 880 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 35.1 விழுக்காடு அதிகமாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் சீன நாணயம் சாரா நேரடி முதலீட்டுத் தொகை, 729 கோடி அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 1 விழுக்காடு அதிகமாகும்.
சீன-ஐரோப்பிய முதலீட்டு உடன்படிக்கை பற்றிய பேச்சுவார்த்தை, தற்போது சீனா நடத்திய மிக முக்கிய பொருளாதார மற்றும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஒன்றாகும். இது, தற்போது சீன-ஐரோப்பிய பொருளாதார மற்றும் வர்த்தக உறவிலுள்ள மிக முக்கிய நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாகும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
• பெய்ஜிங் மாநகரில் நிலக்கரி பயன்பாடு குறைவு
• குஜராத் வெள்ளம்:100க்கு அதிகமானோர் சாவு
• பாதுகாப்பு விவகாரம் தொடர்பான ஐரோப்பிய ஆணைய அறிக்கை
• அயர்லாந்தில் திபெத் பிரிதநிதிக்குழுவின் பயணம்
• சிரியாவில் மோதல் குறைப்பு பிரதேசத்தில் அனுப்பப்பட்ட முதலாவது மீட்புப் பொருட்கள்
• ரஷியா, ஈரான், வட கொரியா மீது அமெரிக்காவின் புதிய தடை நடவடிக்கை
• சீனாவில் செவ்வாய் கிரக கிராமத் திட்டம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040