• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மோடி, மஹ்மூத் அப்பாஸ் பேச்சுவார்த்தை
  2017-05-17 10:32:15  cri எழுத்தின் அளவு:  A A A   
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாலஸ்தீன அரசுத் தலைவர் மஹ்மூத் அப்பாஸும், இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியும், தில்லியில் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.

இருநாடுகளிடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

உள்ளூர் ஊடகத்துக்கு அப்பாஸ் அளித்த பேட்டியில், அமைதி நடவடிக்கைக்கு இந்தியாவின் ஆதரவைக் கோருவதற்காக வந்துள்ளேன் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையை சரியான திசைக்கு கொண்டு வர வேண்டும்-சீனா
• பெல்ஜியத்தில் சீனத் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு பயணம்
• எகிப்தில் அவசர நிலைமை நீட்டிப்பு
• ஒத்திப்போடப்பட்ட ரஷிய-அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
• பிரிக்ஸ் நாட்டுத் திரைப்பட விழாவுக்கு முன் சீனத் திரைப்பட நாள்
• சீனாவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பண்பாட்டு வாரம் நேபாளத்தில் துவக்கம்
• செம்டையின் நீண்ட நடைபயணத்திலுள்ள எரிவாயு நிலையம்
• டோனல்ட் டிரம்ப்-யாங் ஜியே ச்சி சந்திப்பு
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040