• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உளவு கசிவுக்கு டிரம்பின் பதில்
  2017-05-17 10:38:27  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் தாம் ரஷியாவுடன் பயங்கரவாத எதிர்ப்பு பற்றி விவாதம் நடத்தியது குறித்து 16ஆம் நாள் சுட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அதில், ரஷியாவுடன் உண்மையைப் பகிர்ந்து கொள்ள தமக்கு முழு அதிகாரம் உண்டு என்று தெரிவித்துள்ளார்.

ரஷியாவுக்கு உளவு ரகசியங்களை டிரம்ப் கசியவிட்டதாக அமெரிக்க ஊடகங்கள் 15ஆம் நாள் தகவல் வெளியிட்டன. இதற்குப் பதிலளிக்கும் விதம், ரஷியாவுடன் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் விமானப் பயணப் பாதுகாப்பு பற்றிய உண்மைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன் என்றும், அரசுத் தலைவராக இப்படி செயல்பட எனக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் டிரம்ப் தனது சுட்டுரையில் பதிவேற்றியிருந்தார். மேலும், ஐஎஸ் அதி தீவிரவாத அமைப்பு மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் அளவை ரஷியா பெருமளவில் உயர்த்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• திபெத் மொழி தேடுபொறியின் முதலாவது ஆண்டு நிறைவு
• செல்லிடப்பேசி மூலம் பணம் செலுத்துவதில் சீனா முதலிடம்
• வட கொரியாவின் செயலுக்கு அமெரிக்கா வரவேற்பு
• சிரியாவில் பன்னாட்டு ஒன்றியத்தின் தாக்குதலில் அப்பாவி மக்களின் உயிரிழப்பு
• ஆப்கானில் அமெரிக்காவின் புதிய கொள்கைக்கு எதிரொலிப்பு
• ஈராக் ஒருமைப்பாட்டுக்கு அமெரிக்கா ஆதரவு
• குட்ரேஸ்:ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய பன்முக உடன்படிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்
• டோங்லாங் பிரச்சினை பற்றி இருநாடுகளின் கருத்துக்கள்
• அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் ஈராக் பயணம்
• ரஷியா: சிரியா அரசுப் படை அலிபோவை மீட்டுள்ளது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040