• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட கொரியாவின் ஏவுகணை சோதனை குறித்த ஐ.நா பாதுகாப்பு அவையின் கூட்டம்
  2017-05-17 15:32:31  cri எழுத்தின் அளவு:  A A A   
வட கொரியா அண்மையில் ஏவுகணையைச் சோதனை செய்தது குறித்து, ஐ.நா பாதுகாப்பு அவை மே 16ஆம் நாள் வெளிப்படையற்ற கூட்டம் நடத்தி, வட கொரியாவின் இச்செயலுக்குக் கண்டனம் தெரிவித்தது. அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணையைச் சோதனை செய்யக் கூடாது என்று ஐ.நா பாதுகாப்பு அவை வட கொரியாவுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்தது. மே திங்கள் ஐ.நா பாதுகாப்பு அவையின் நடப்புத் தலைவரும், ஐ.நாவிலுள்ள உருகுவே நிரந்தரப் பிரதிநிதியுமான எல்பியோ ரோசெல்லி இக்கூட்டத்துக்குப்பிறகு செய்தியாளரிடம் பேசுகையில்,

தீபகற்பம் மற்றும் வடகிழக்காசியப் பிரதேசத்தின் அமைதியையும் நிலைப்புத் தன்மையையும் பேணிக்காப்பது மிக முக்கியமானது என்று ஐ.நா பாதுகாப்பு அவை மீண்டும் வலியுறுத்தியது. மேலும் உறுப்பு நாடுகளும், பிற நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம், அமைதி, தூதாண்மை மற்றும் அரசியல் தீர்ப்பு வழிமுறையை உருவாக்க ஐ.நா விரும்புவதாக எல்பியோ ரோசெல்லி தெரிவித்தார். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040