• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானின் ஊடக அலுவலகம் தாக்குதலுக்குள்ளானது
  2017-05-18 08:57:18  cri எழுத்தின் அளவு:  A A A   

கிழக்கு ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் மாநில தலைநகர் ஜலாலாபாதில் அமைந்துள்ள அந்நாட்டு தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிலையத்தின் அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 3 தீவிரவாதிகள் உள்பட குறைந்தது 4பேர் உயிரிழந்தனர், 17பேர் காயமுற்றனர் என்று நன்கர்ஹர் மாநில அரசின் செய்தித்தொடர்பாளர் ஹோக்யனிi கூறினார்.

தற்போது காயமுற்றோர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக, ஐ.எஸ் அதிதீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040