• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டன் பொது தேர்தலுக்கான லிப்ரல் ஜனநாயகக் கட்சியின் திட்டப்பணி
  2017-05-18 09:12:31  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டன் பொது தேர்தல் அடுத்த ஜுன் திங்கள் நடைபெற உள்ளது. அந்நாட்டின் சுதந்திர ஜனநாயகக் கட்சி (the Liberal Democrats) 17ஆம் நாள் வெளியிட்ட தேர்தல் போட்டிக்கான பணித்திட்டத்தில், நடப்பு பொது தேர்தலில் வெற்றி பெற்றால், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது பற்றிய 2வது பொது மக்கள் வாக்கெடுப்பை நடத்த உள்ளதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இக்கட்சித் தலைவர் டிம் ஃபாரொன் கூறுகையில், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது தொடர்பான உடன்படிக்கை மீது மனநிறைவின்மை அடைந்திருந்தால், 2வது வாக்கெடுப்பின்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து இருப்பதைத் பொது மக்கள் தெரிவு செய்யலாம் என்றார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினையை சரியான திசைக்கு கொண்டு வர வேண்டும்-சீனா
• பெல்ஜியத்தில் சீனத் திபெத் பண்பாட்டுப் பரிமாற்றக் குழு பயணம்
• எகிப்தில் அவசர நிலைமை நீட்டிப்பு
• ஒத்திப்போடப்பட்ட ரஷிய-அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு
• பிரிக்ஸ் நாட்டுத் திரைப்பட விழாவுக்கு முன் சீனத் திரைப்பட நாள்
• சீனாவின் பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வப் பண்பாட்டு வாரம் நேபாளத்தில் துவக்கம்
• செம்டையின் நீண்ட நடைபயணத்திலுள்ள எரிவாயு நிலையம்
• டோனல்ட் டிரம்ப்-யாங் ஜியே ச்சி சந்திப்பு
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040