• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாரம்பரிய சோயா சாறு தயாரிப்பைத் தொடரும் பட்டதாரி
  2017-05-18 09:53:32  cri எழுத்தின் அளவு:  A A A   

வூ ஹூவாஜிங் என்பவர் சீனாவின் ஃபுஜியன் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவரின் குடும்பம் தலைமுறை தலைமுறையாக பாரம்பரிய முறையில் சோயா சாறு தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. பல்கலைக்கழக பட்டம் பெற்ற பின்பும், வூ ஹூவாஜிங் ஊர் திரும்பி இந்தப் பாரம்பரிய சோயா சாறு தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவர்கள் தயாரிக்கும் சோயா சாறு சீனா மட்டுமல்ல, தென் கிழக்காசிய நாடுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

1  2  3  4  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040