• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டத்தில் காணப்பட்டுள்ள பயன்கள்
  2017-05-18 10:18:03  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டத்தில் பயன்கள் காணப்பட்டுள்ளன என்று சீன அரசவை உறுப்பினர் யாங்ச்சேச்சு 17ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.
இம்மன்றக் கூட்டத்தில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை தொடர்பான எதிர்கால ஒத்துழைப்புத் திசை மேலும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன் கட்டுமானம் பற்றிய திட்டவட்டமான நெறிவரைபடம் வரையறுக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்படும் முக்கிய திட்டப்பணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன இவை கவனத்தை ஈர்க்கும் முக்கிய அம்சங்களாகும் என்று அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040