• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் இரும்புருக்கு மற்றும் நிலக்கரி உற்பத்தி ஆற்றல் கட்டுப்பாடு
  2017-05-18 10:57:35  cri எழுத்தின் அளவு:  A A A   
இது வரை, தேசியளவில் இரும்புருக்கு உற்பத்தி ஆற்றல் சுமார் 3 கோடியே 17 இலட்சம் டன் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இவ்வாண்டின் இரும்புருக்கு உற்பத்தி ஆற்றல் கட்டுப்பாட்டில், 63.4 விழுக்காட்டு பணி நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோல் நிலக்கரி உற்பத்தி ஆற்றல் குறைப்பு பணியில், 46 விழுக்காடு நிறைவேற்றப்பட்டு, 6 கோடியே 89 இலட்சம் டன் குறைக்கப்பட்டுள்ளது. சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் மெங் வெய் 18ஆம் நாள் இதனைத் தெரிவித்தார்.
இரும்புருக்கு மற்றும் நிலக்கரி உற்பத்தி ஆற்றல் கட்டுப்பாட்டுப் பணி தொடர்ந்து முன்னேறுவது பயன் மிக்கது என்று அவர் தெரிவித்தார். (சரஸ்வதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040