• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கர்நாடகாவில் யானைகள் கணக்கெடுப்பு தொடக்கம்
  2017-05-18 15:08:26  cri எழுத்தின் அளவு:  A A A   
கர்நாடகாவின் வனப்பகுதிகளில் உள்ள யானைகளின் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பு தொடங்கியதாக வனத்துறை அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

யானைகள் வசிப்பதற்கு ஏதுவான பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காடுகளில் இக்கணக்கெடுப்பு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார். இக்கணக்கெடுப்பு பந்திபூர் வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இப்பணியில் தன்னார்வலர்கள் பலரும் இணைந்துள்ளனர்.

யானைகள் கணக்கெடுப்பு 5 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும். நாடு முழுவதும் யானைகள் கணக்கெடுப்பு பணியின் ஒரு பகுதியாக கர்நாடகத்தில் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. கடைசியாக, 2012இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, கர்நாடகாவில் 6,072 யானைகள் இருந்தன. இதில் பந்திபூரிலும், நாகர்ஹோலாவிலும் தலா 1,500 யானைகள் இருந்துள்ளன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040