• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக்கான தேசிய சுற்றுலாத் துறை அமைச்சர்களின் வட்ட மேசைக் கூட்டம்
  2017-05-18 16:03:41  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.நாவின் உலகச் சுற்றுலா அமைப்பின் 22வது மாநாடு 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 11 முதல் 16ஆம் நாள் வரை சீனாவின் சிச்சுவான் மாநிலத்தின் செங்தூ நகரில் நடைபெறும். இம்மாநாட்டின் போது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக்கான தேசிய சுற்றுலாத் துறை அமைச்சர்களின் வட்ட மேசைக் கூட்டம் நடத்தப்படும். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் தொடர்புடைய நாடுகள் மற்றும் பிரதேசங்களின் சுற்றுலா துறை ஒத்துழைப்புக்கான பொது சமூகம் என்ற முன்மொழிவு இக்கூட்டத்தில் முன்வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச் சண்டை
• வங்காளதேசத்தில் நிலக்கரி மின்சார நிலையங்களின் கட்டுமானம்
• ஸ்காட்லாந்தில் சீன மேற்குப் பகுதி பண்பாட்டின் பரப்புரை
• சிரியா பிரச்சினைக்கு தீர்வு பற்றி சீனாவின் கருத்து
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை தொடர்பான கருத்துரு
• ஈராக் இராணுவத்தின் வான் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் சாவு
• அமெரிக்கா:ஐ.எஸ் அதியுயர் தலைவர் இன்னும் உயிர்
• பாகிஸ்தான்:காஷ்மீர் பகுதியில் இந்தியப் படை தாக்குதல் நடத்துதல்
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040