• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மலைப் பகுதி மாணவர்களின் பள்ளித் தொடர்வண்டி
  2017-05-19 14:26:36  cri எழுத்தின் அளவு:  A A A   

5633/5634 இலக்க தொடர்வண்டி, சீனாவின் சிச்சுவான் மாநிலத்திலுள்ள கடைசியான இரண்டு மெதுவான வேக வண்டிகளில் ஒன்றாகும். 353 கிலோ மீட்டர் தொலைவு செல்லும் இவ்வண்டிக்கு 26 நிலையங்கள் உள்ளன. கடந்த 47 ஆண்டுகளில், அதன் பயணச்சீட்டு விலை 2 முதல் 25.5 யுவான் வரை ஒருபோதும் மாறவில்லை. 600க்கும் மேலான மலைப் பகுதி மாணவர்கள் இத்தொடர்வண்டி மூலம் அவர்களது கல்வி கனவை நனவாக்கினர்.

1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040