• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
2017ஆம் ஆண்டின் 3வது வூ ஹான் சர்வதேச மின் வணிகம் மற்றும் இணைய வணிகப் பொருட்களின் பொருட்காட்சி
  2017-05-19 16:22:49  cri எழுத்தின் அளவு:  A A A   
2017ஆம் ஆண்டின் 3வது வூ ஹான் சர்வதேச மின் வணிகம் மற்றும் இணைய வணிகப் பொருட்களின் பொருட்காட்சி மே 18ஆம் நாள் சீனாவின் வூ ஹான் நகரில் துவங்கியது. நாடு கடந்த மின் வணிக நிறுவனங்களின் அரங்கு, இதில் முதல்முறையாக உருவாக்கப்பட்டது. சீனா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 700க்கும் மேலான தொழில் நிறுவனங்கள் இதில் கலந்து கொண்டன. பாலஸ்தீனம், இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கொள்வனவு வணிகர்கள் இதில் ஒத்துழைப்புக்கான பேச்சுவார்த்தை நடத் வருகின்றனர். (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040