• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானிலுள்ள வங்கி ஒன்று தாக்கப்பட்டது
  2017-05-21 16:14:08  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலுள்ள பக்தியா மாநிலத்தின் கார்டெஸ் நகரில் அமைந்துள்ள வங்கி ஒன்று 20ஆம் நாள் தாக்கப்பட்டது. இதில் 8 பேர் உயிரிழந்தனர். 31 பேர் காயமுற்றனர். தலிபான் அமைப்பினர்கள் இத்தாக்குதலைத் தொடுத்துள்ளதை ஆப்கானிஸ்தானின் அலுவலர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.(மோகன்)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040