• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மலேசிய பொருளாதாராத்தின் வளர்ச்சி
  2017-05-22 10:01:45  cri எழுத்தின் அளவு:  A A A   
2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், மலேசிய பொருளாதாரா உயர்வு 5.6 விழுக்காட்டை எட்டியுள்ளது. இக்கலத்தில், மலேசிய உள் நாட்டுத் தேவை அதிகரிப்பு, 7.7 விழுக்காட்டை எட்டியுள்ளது. பொது துறையின் செலவு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது என்று மலேசிய மத்திய வங்கியின் தலைவர் முகமத் இப்ராகிம் சுட்டிக்காட்டினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040