• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இலங்கை அமைச்சரவையில் மாற்றம்
  2017-05-22 15:41:45  cri எழுத்தின் அளவு:  A A A   
இலங்கையின் அமைச்சரவையில் முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு திங்கள்கிழமை அறிவித்தது. 9 மத்திய அமைச்சர்கள் மற்றும் ஒரு இணை அமைச்சர் ஆகியோர் அரசுத் தலைவர் மைத்ரிபாலே சிறிசேனா மற்றும் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கே முன் பதவியேற்றுக் கொண்டனர்.

அமைச்சரவை மாற்றத்தில், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து வந்த மங்கலா சமரவீரா, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணநாயகா, வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

2015இல் அமைந்த இலங்கை அமைச்சரவையில் முதன்முறையாக தற்போதுதான் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040