சரக்குப் பொருட்களை ஏற்றிச்செல்லும் 41 பெட்டிகளுடன், தொடர்வண்டி ஒன்று மே 22ஆம் நாள் சீனாவின் சென்ட்சென் நகரில் இருந்து பெலாரஸின் மின்ஸ்க் நகருக்குப் புறப்பட்டது. இது, சென்ட்செனில் இயங்கும் முதல் சீன-ஐரோப்பிய சரக்கு தொடர்வண்டிச் சேவை ஆகும். இப்பயணத் தூரம், சுமார் 9,900 கி.மீ ஆகும். 13 நாட்களுக்குப் பிறகு இது மின்ஸ்க் நகரை சென்றடையும் என்று மதிப்பிடப்படுகிறது. மே 22ஆம் நாள் சென்ட்சென் நகரின் யன்தியன் துறைமுகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்!