• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் தென்துருவ இலட்சிய அறிக்கை
  2017-05-23 10:31:13  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தேசிய கடல் பணியகம் சீனாவின் தென்துருவ இலட்சிய அறிக்கை ஒன்றை முதல்முறையாக 22ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டுள்ளது.
இவ்வறிக்கையின்படி, சீனாவில் தென்துருவ சோதனை உத்தரவாத மேடை உருவாக்கப்பட்டுள்ளது. இது, இப்பிரதேசத்தில் அறிவியல் தொழில் நுட்ப சோதனைப் பணிக்கான பன்முகத் தேவைகளை நிறைவு செய்யலாம். தவிர, இப்பிரதேசத்தில் ஆய்வு நிலை தொடர்ந்து அதிகரித்து, தென்துருவ பண்பாட்டுப் பரவல், அறிவியல் பரவல் முதலிய நடவடிக்கையின் மூலம், இப்பிரதேசத்தின் சுற்றுச் சூழல் மற்றும் உயிரின வாழ்க்கை சூழ்நிலை அமைப்பை பயனுள்ள முறையில் பாதுகாத்து, தென்துருவ மேலாண்மைப் பணியில் சீனா ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்து வருகிறது. மேலும், சர்வதேசப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை சீனா பரந்தளவில் மேற்கொண்டு வருகிறது.(சரஸ்வதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040