• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரே சீனா என்ற கொள்கை
  2017-05-23 18:33:05  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில் நடைபெற்ற 70ஆவது உலக சுகாதார மாநாட்டில் தைவான் பற்றிய கருத்துரு நிகழ்ச்சி நிரலில் சேரக்கப்படவில்லை. இதற்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹீவா ச்சுன் யிங் 23ஆம் நாள் வரவேற்பு தெரிவித்தார். அதோடு, ஐ.நா பொது பேரவை மற்றும் உலக சுகாதார மாநாட்டின் தீர்மானக் கெளரவத்தை இது பேணிக்காத்துள்ளதாகவும், ஒரே சீனா என்ற கொள்கை சரியானது என்னும் அவர் வலியுறுத்தினார்.(மோகன்)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040