• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குவடார்:நோய் பற்றிய தொலைதூர கூட்டாய்வு
  2017-05-24 14:22:16  cri எழுத்தின் அளவு:  A A A   

சர்வதேச தொலைதூர கூட்டாய்வு பற்றி சீனாவின் சில மருத்துவச் சிகிச்சை நிறுவனங்கள் சீராக நடைமுறைப்படுத்தியுள்ளன. 2016ஆம் ஆண்டின் ஏப்ரல் திங்கள் முதல் இது வரை, சீனாவின் தொடர்புடைய மருத்துவச் சிகிச்சை நிறுவனங்கள், தாய்லாந்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் சர்வதேச தொலைதூர கூட்டாய்வு ஒத்துழைப்புறவை உருவாக்கியுள்ளன. மேலும், சீனாவின் இத்தகைய நிறுவனங்கள் மருத்துவச் சிகிச்சையில் அறுவைச் சிகிச்சை தொழில் நுட்பம் மற்றும் சேவை துறைகளில் இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் முதலிய நாடுகளின் மருத்துவச் சிகிச்சை நிறுவனங்களுடன் ஒத்துழைப்பு மேற்கொண்டு வருகின்றன.(சரஸ்வதி)


1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040