• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சுகாதார துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த பிரிக்ஸ் நாடுகள் வாக்குறுதி
  2017-05-24 14:41:42  cri எழுத்தின் அளவு:  A A A   

சுகாதார துறை ஒத்துழைப்பை ஆழமாக்குவது பற்றி, சீனா, இந்தியா, ரஷியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த சுகாகாதர அமைச்சர்கள் 23ஆம் நாள் செவ்வாய்கிழமை கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும், பிரிக்ஸ் நாடுகளின் சுகாதார துறைச் சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தி, உறுப்பு நாடுகளின் மக்களது உடல் நலத்தை மேம்படுத்தவும், அவர்கள் வாக்குறுதி அளித்தனர்.

உலக சுகாதார அமைப்பின் 70ஆவது மாநாட்டில் கலந்து கொண்ட பிரிக்ஸ் நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் 23ஆம் நாளன்று நடத்திய நண்பகல் உணவுக் கூட்டத்தில், இந்த வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாக தெரிகிறது.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040