• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷியாவில் சீன வெளியுறவு அமைச்சரின் பயணம்
  2017-05-25 09:16:22  cri எழுத்தின் அளவு:  A A A   

ரஷிய வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவின் அழைப்பின் பேரில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மே திங்கள் 25ஆம் நாள் முதல் 26ஆம் நாள் வரை ரஷியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூ காங் 24ஆம் நாள் தெரிவித்தார்.

இப்பயணக் காலத்தில், வாங் யீ, ரஷியத் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதோடு லாவ்ரோவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். இரு தரப்பும், பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசங்களின் பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் என்று செய்தியாளர் கூட்டத்தில் லூ காங் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040