• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வாகனம், மின்னணு முதலிய துறைகளில் அன்னிய முதலீட்டு விதியை தளர்த்தும் சீனா
  2017-05-25 14:18:39  cri எழுத்தின் அளவு:  A A A   

வாகனம் உள்ளிட்ட உயர்நிலை தயாரிப்புத் துறைகளில் அன்னிய முதலீடுகளை சீனா ஊக்குவித்து வருகின்றது என்று சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சுன் ஜீ வென் 25ஆம் தெரிவித்தார்.

அன்னிய முதலீட்டு தொழில்களின் வழிக்காட்டிப் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு விரைவில் வெளியிடப்படும். திருத்தமான இந்தப் பட்டியலில், வாகனம், மின்னணு, புதிய எரியாற்றல் வாகனத்தின் மின்கலன், மோட்டார் ஆகிய தொழில் துறைகளில் அன்னிய முதலீட்டு வரம்பு தளர்த்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040