• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பயங்கரவாத எதிர்ப்புக்கான ஐ.நாவின் வேண்டுகோள்
  2017-05-25 17:51:25  cri எழுத்தின் அளவு:  A A A   

சர்வதேச சட்டத்திற்கு உட்பட்டு, பயங்கரவாத விளம்பர நடவடிக்கைகளை பயனுள்ள முறையில் தடை செய்ய வேண்டும் என்று 24ஆம் நாள் ஐ.நா பாதுகாப்பவை வெளியிட்ட தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாத விளம்பர நடவடிக்கைகளின் மீது தாக்குதல் நடத்தும் போது, தவறான தகவல்களுக்கு மறுப்புச் சொல்வதைத் தவிர்த்து, சரியான தகவல்களை பரவல் செய்வதை வலுப்படுத்த வேண்டும் என்று இத்தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.

(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040