• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான கருத்து வேற்றுமை
  2017-05-26 09:40:39  cri எழுத்தின் அளவு:  A A A   
காலநிலை, வர்த்தகம் முதலிய துறைகளில் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் கருத்து வேற்றுமை கொண்டுள்ளன என்று ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டோனால்ட் டூஸ்க் 25ஆம் நாள் தெரிவித்தார்.
டோனால்ட் டூஸ்க், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஜூங்கர் ஆகியோர், ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்பைச் சந்தித்துப் பேசினர். தூதாண்மைக் கொள்கை, பாதுகாப்பு, காலநிலை, வர்த்தக உறவு முதலிய பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் விவாதித்துள்ளன. ஆனால், காலநிலை மற்றும் வர்த்தகத்தின் பிரச்சினைகள், இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்று செய்தி ஊடகங்களிடம் டூஸ்க் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040