• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் வேளாண் துறையின் வளர்ச்சி
  2017-05-26 10:19:33  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் துணைத் தலைமையமைச்சர் வாங்யாங், மே 25ஆம் நாள் சீன வேளாண் அறிவியல் கழகத்தில் சோதனைப் பயணம் மேற்கொண்டார்.

அறிவியல் தொழில் நுட்பம், நவீன வேளாண்மை வளர்ச்சியின் முக்கிய இயக்கு ஆற்றலாகும். வேளாண் துறையில் அறிவியல் தொழில் நுப்டத்தின் ஆய்வு மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்தி, தொழில் நுட்ப புதுமையாக்கத்தின் மூலம், வேளாண் துறையில் விநியோக துறைச் சீர்திருத்தத்தை வளர்த்து, வேளாண்மை நவீனமயமாக்கத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார். (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040