• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ரஷிய மற்றும் இந்தியாவின் பொருளாதார அதிகரிப்பு
  2017-06-02 11:04:12  cri எழுத்தின் அளவு:  A A A   
ரஷியா மற்றும் இந்தியாவின் பொருளாதார வர்த்தக ஒத்துழைப்பு, அதிகரித்து வருகின்று என்று ரஷிய அரசுத் தலைவர் புத்தின் ஜூன் திங்கள் முதல் நாள் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் தெரிவித்தார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சர்வதேசப் பொருளாதார கருத்தரங்கு நடைபெற்ற போது, புத்தின், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடியைச் சந்தித்துப்பேசினார். அப்போது, பொருளாதார மற்றும் வர்த்தகம், அணு ஆற்றல் முதலிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று இரு தரப்பினரும் தீர்மானித்தனர்.
2017ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ரஷிய-இந்திய வர்த்தகத் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 29 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே வேளையில், இரு தரப்புகளின் முதலீட்டுத் துறையில், ஆக்கப்பூர்வமான போக்கு காணப்பட்டுள்ளது என்று இப்பேச்சுவார்த்தைக்கு பிறகு புத்தின் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
• வாங் யீ:மத்திய கிழக்கு பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
• ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
• சௌதி அரேபியாவின் புதிய பட்டத்துக்குரிய இளவரசருக்கு சீனா வாழ்த்துக்கள்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகருடன் அப்பாஸின் சந்திப்பு
• ஷாங்காயில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டு வணிக அமைச்சர்கள் கூட்டம்
• 2017 சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா துவக்கம்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகரின் இஸ்ரேல் பயணம்
• காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை – 3 தீவிரவாதிகள் சாவு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040