• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-நேபாள-இந்திய பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பாதை உருவாக்கும் வேண்டுகோள்
  2017-06-02 16:19:15  cri எழுத்தின் அளவு:  A A A   
புது தில்லியில் நடைபெற்ற சீன-நேபாள-இந்திய அறிஞர்கள் ஆய்வுக் கூட்டத்தில் சீன நிபுணர்கள் ஜூன் முதல் நாள் கூறுகையில், 3 நாடுகளின் பொருளாதார மற்றும் பண்பாட்டுப் பாதையை உருவாக்கி, தெற்காசிய பிரதேசத்தின் பரஸ்பர தொடர்பை மேலும் வலுப்படுத்தி, 3 தரப்புகளுக்கிடையிலான நட்பார்ந்த ஒத்துழைப்புறவை முன்னேற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

இந்திய சிந்தனைக் கிடங்கின் அமைதி மற்றும் சர்ச்சை ஆய்வகத்தின் ஏற்பாட்டில் இக்கூட்டம் நடத்தப்பட்டது. சீனா, நேபாளம், இந்தியா ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களும் அறிஞர்களும், 3 தரப்பு நட்பார்ந்த ஒத்துழைப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது பற்றி ஆராய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
• பெய்ஜிங் மாநகரில் நிலக்கரி பயன்பாடு குறைவு
• குஜராத் வெள்ளம்:100க்கு அதிகமானோர் சாவு
• பாதுகாப்பு விவகாரம் தொடர்பான ஐரோப்பிய ஆணைய அறிக்கை
• அயர்லாந்தில் திபெத் பிரிதநிதிக்குழுவின் பயணம்
• சிரியாவில் மோதல் குறைப்பு பிரதேசத்தில் அனுப்பப்பட்ட முதலாவது மீட்புப் பொருட்கள்
• ரஷியா, ஈரான், வட கொரியா மீது அமெரிக்காவின் புதிய தடை நடவடிக்கை
• சீனாவில் செவ்வாய் கிரக கிராமத் திட்டம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040