• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர்
  2017-06-04 15:02:32  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் ஜூன் 3ஆம் நாள் பிற்பகல் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். 18 பேர் காயமுற்றனர். மே 31ஆம் நாளை அடுத்து, காபுலில் தாக்குதல் நிகழ்வது இது 2வது முறையாகும்.

மே 31ஆம் நாள் நிகழ்ந்த தற்கொலை குண்டு வெடிப்பில் குறைந்தது 100 பேர் உயிரிழந்தனர். 600 பேர் காயமுற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. (பூங்கோதை)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040