• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தரையிலிருந்து வானுக்கு பாயும் ஏவுகணை இந்தியா வெற்றிகரமாக சோதனை
  2017-06-05 08:44:59  cri எழுத்தின் அளவு:  A A A   
தரையிலிருந்து வானுக்கு பாயும் ஏவுகணை ஒன்றை இந்தியா 4ஆம் நாள் வெற்றிகரமாகச் சோதனை செய்தது.

இந்தச் சோதனை, ஒடிசா மாநிலத்தின் சந்தியூரிலுள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் நடைபெற்றது. இந்த ஆயுதத் தொகுதியின் பல்வேறு நிலைகளைச் சோதனை செய்து, இந்தியாவின் வான் தடுப்பு ஆற்றலை உயர்த்துவது, இச்சோதனையின் நோக்கமாகும் என்று இராணுவ வட்டாரம் தெரிவித்தது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
• பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை பற்றி அரபு நாடுகள் லீக்கின் கூட்டம்
• அமெரிக்க கோரிக்கைக்கு ஈரான் மறுப்பு
• உத்தரப் பிரதேசத்தில் நஞ்சு கல்ந்து தேநீர் - 21 பேருக்கு உடல்பாதிப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040