• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்
  2017-06-05 09:12:27  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அண்மையில், அந்நாட்டின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பாலுசிஸ்தானில் துடைத் தொழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதில், 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையினர்களில் 5 பேர் காயமடைந்தனர் என்று அந்நாட்டின் இராணுவ வட்டாரம் 4ஆம் நாள் தெரிவித்தது.
இப்பயங்கரவாதிகள், ஐ.எஸ் தீவிர அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று உள்ளூர் செய்திஊடகங்கள் தெரிவித்தன. (சரஸ்வதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
• பெய்ஜிங் மாநகரில் நிலக்கரி பயன்பாடு குறைவு
• குஜராத் வெள்ளம்:100க்கு அதிகமானோர் சாவு
• பாதுகாப்பு விவகாரம் தொடர்பான ஐரோப்பிய ஆணைய அறிக்கை
• அயர்லாந்தில் திபெத் பிரிதநிதிக்குழுவின் பயணம்
• சிரியாவில் மோதல் குறைப்பு பிரதேசத்தில் அனுப்பப்பட்ட முதலாவது மீட்புப் பொருட்கள்
• ரஷியா, ஈரான், வட கொரியா மீது அமெரிக்காவின் புதிய தடை நடவடிக்கை
• சீனாவில் செவ்வாய் கிரக கிராமத் திட்டம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040