• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கத்தாருடன் தூதாண்மையுறவைத் துண்டிப்பதாக மாலத்தீவு அறிவிப்பு
  2017-06-06 09:23:03  cri எழுத்தின் அளவு:  A A A   
கத்தாருடன் தூதாண்மையுறவைத் துண்டிப்போம் என்று மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் 5 ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை கண்டிப்பாக எதிர்க்கும் அடிப்படையில், மாலத் தீவு இம்முடிவு எடுத்துள்ளது. மத்திய கிழக்கு அமைதி மற்றும் நிதானக் கொள்கையை மாலத் தீவு நடைமுறைப்படுத்தி வருகிறது. அமைதி, நிதானம் மற்றும் ஒருமைப்பாட்டில் ஊன்றி நின்று, பயங்கரவாதத்தை எதிர்க்கும் வாக்குறுதியை மாலத் தீவு நனவாக்கும் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(சரஸ்வதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040