• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இந்தியாவின் மிக எடையுடைய ஏவூர்த்தி செலுத்தல் வெற்றி
  2017-06-06 09:27:40  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆந்திரா மாநிலத்திலுள்ள சதீஷ் தவாண் விண்வெளி மையத்தில் 5-ஆம் நாள் பிற்பகல் 5:28மணிக்கு, செய்திதொடர்பு செயற்கைக் கோளுடன் GSLV MK-III எனும் ஏவூர்த்தி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

43.43 மீட்டர் மற்றும் 640டன் எடையுடைய GSLV MK-III ஏவூர்த்தி, இந்தியா சொந்தமாக ஆராய்ந்து தயாரித்த மிக அதிக எடையுடைய ஏவூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. அதன் தயாரிப்புக் கட்டணம் 300கோடி ரூபாயை எட்டியது.

இவ்வெற்றி தொடர்பாக, இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி சமூக வலைத்தளத்தில், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் அறிவியலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். (தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040