• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நேபாளத் தலைமையமைச்சர்
  2017-06-07 09:22:47  cri எழுத்தின் அளவு:  A A A   
நேபாள தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஷெர் பஹதூர் தேவுபா 6ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தலைமையமைச்சர் தேர்தலில் ஒரே ஒரு வேட்பாளர் தகுநிலையுடன், புதிய தலைமையமைச்சராக தேர்ந்தெடுக்கப்படார்.
மொத்தமுள்ள 558 வாக்குகளில் 388 வாக்குகள் அவருக்கு ஆதரவாகவும் 170 எதிராகவும் அளிக்கப்பட்டன. ஆதரவு விகிதம், ஏறக்குறைய 70 விழுக்காடாகும். இது, அரசியல் அமைப்புச் சட்டத்தில் வகுக்கப்பட்டுள்ள விதியை நிறைவேற்றி எட்டியுள்ளது.
10க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பிறகு, ஷெர் பஹதூர் தேவுபா நேபாளத்தின் தலைமையமைச்சராக மீண்டும் பதவி ஏற்றார். அவர் இதற்கு முன்பு நேபாள தலைமை அமைச்சராக மூன்று முறை முறையாகப் பதவி ஏற்றுள்ளார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040