• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கசகஸ்தானில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் பயணம் துவக்கம்
  2017-06-07 15:50:05  cri எழுத்தின் அளவு:  A A A   

கசகஸ்தானில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 7ஆம் நாள் புதன்கிழமை மாலை பெய்ஜிங்கில் இருந்து புறபட்டுச் சென்றார். இப்பயணத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டிலும், அஸ்தானா சிறப்பு உலக பொருட்காட்சியின் துவக்க விழாவிலும் ஷிச்சின்பிங் கலந்து கொள்வார்.(மதியழகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040