• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரிட்டனில் பொது தேர்தலுக்கான வாக்குப் பதிவு துவக்கம்
  2017-06-08 16:22:57  cri எழுத்தின் அளவு:  A A A   

 

பிரிட்டனில் பொது தேர்தலுக்கான வாக்குப் பதிவு, உள்ளூர் நேரப்படி ஜுன் 8ஆம் நாள் காலை 7 மணிக்குத் துவங்கியது. இந்த வாக்குப் பதிவு அன்று இரவு 10 மணிக்கு முடிவுக்கு வரும். வாக்கு எண்ணும் பணியின் முடிவு நாளைக்கு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

பிரிட்டனில் பொது தேர்தல், நாடாளுமன்றத்தின் கீழ் அவையின் உறுப்பினர்களுக்கான தேர்தல் ஆகும். இதில், மொத்தம் 650 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கடந்த ஆண்டு ஜுன் திங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது குறித்த பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு பிரிட்டனில் பொது தேர்தல் நடைபெறுவது இதுவே முதல்முறை. தேர்தலின் முடிவு, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் முன்னேற்றப் போக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040