• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கசகஸ்தான்-சீன ஒத்துழைப்பு
  2017-06-09 10:04:11  cri எழுத்தின் அளவு:  A A A   

கசகஸ்தானில் பயணம் மேற்கொண்டுள்ள சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பீங், கசகஸ்தான் அரசுத் தலைவர் நுர்சுதான் நசர்பயேவ் ஆகியோர் அஸ்தானா சிறப்பு உலகப் பொருட்காட்சியின் சீன அரங்கை 8ஆம் நாள் பார்வையிட்டனர். சீன-கசகஸ்தானின் ஆசிய-ஐரோப்பிய எல்லை கடந்த போக்குவரத்து நிகழ்பட விழாவில் அவர்கள் கூட்டாக கலந்து கொண்டனர்.

1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040