• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கசகஸ்தான்-சீன ஒத்துழைப்பு
  2017-06-09 15:17:25  cri எழுத்தின் அளவு:  A A A   

இரு நாடுகளின் எல்லை கடந்த போக்குவரத்து ஒத்துழைப்பு இடைவிடாமல் வலுப்படுத்துவது பிரதேசத்தின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் மாபெரும் பங்காற்றும்.
இந்த அஸ்தானா உலகப் பொருட்காட்சியில் சீனா ஆக்கப்பூர்வமாக கலந்து கொண்டுள்ளதற்கு நசர்பயேவ் நன்றி தெரிவித்தார். சீன-கசகஸ்தானின் எல்லை கடந்த போக்குவரத்து ஒத்துழைப்பு மூலம், நெடுகிலுள்ள நாடுகளில் பொருளாதாரச் செழுமையும் மக்களுக்கு இன்பமும் நனவாகும் என்று அவர் கூறினார்.(சிவகாமி)


1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040