• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அஸ்தானா உலகப் பொருட்காட்சி துவங்கியது
  2017-06-10 14:31:31  cri எழுத்தின் அளவு:  A A A   

அஸ்தானா உலகப் பொருட்காட்சி ஜூன் 10 முதல் செப்டம்பர் 10ஆம் நாள் வரை நடைபெறுகின்றது. 115 நாடுகள் மற்றும் 22 சர்வதேச அமைப்புகள் இதில் கலந்து கொள்கின்றன. 50 லட்சம் பயணிகள் இப்பொருட்காட்சியைப் பார்வையிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. (மீனா)


1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040