• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிலிப்பைன்ஸ், லாவோஸ் மற்றும் கம்போடியா அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பு
  2017-06-12 14:44:23  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் செயலாளருமான லியூ யுன்ஷான், சீனாவில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த அரசியல் கட்சி, சிந்தனைக் கிடங்கு மற்றும் அரசு சாரா சமூக நிறுவனக் கருத்தரங்கில் கலந்துகொண்ட பிலிப்பைன்ஸ், லாவோஸ் மற்றும் கம்போடியா அரசியல் கட்சிகளின் தலைவர்களை 11-ஆம் நாள் ஃபூ சோ நகரில் சந்தித்துரையாடினார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040