• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்ஹாய் ஒத்துழைப்பு அமைப்பின் அதிதீவிரவாத எதிர்ப்பு உடன்படிக்கை
  2017-06-12 17:57:54  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேச பயங்கரவாதத்தைக் கூட்டாக ஒடுக்குவது பற்றிய அறிக்கை ஒன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பினால் அஸ்தானாவில் வெளியிடப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அதிதீவிரவாத எதிர்ப்பு உடன்படிக்கையில் பலத்தரப்புகளும் கையொப்பமிட்டுள்ளன. இது சர்வதேச பயங்கரவாத எதிர்ப்புக்கு பங்காற்றும் என்று 12ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சீன வெளியுறவு அமைச்சின் செய்திதொடர்பாளர் லு காங் தெரிவித்தார்.
(கலைமணி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
• வாங் யீ:மத்திய கிழக்கு பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
• ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
• சௌதி அரேபியாவின் புதிய பட்டத்துக்குரிய இளவரசருக்கு சீனா வாழ்த்துக்கள்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகருடன் அப்பாஸின் சந்திப்பு
• ஷாங்காயில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டு வணிக அமைச்சர்கள் கூட்டம்
• 2017 சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா துவக்கம்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகரின் இஸ்ரேல் பயணம்
• காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை – 3 தீவிரவாதிகள் சாவு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040