• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க அரசுத் தலைவர் பிரிட்டனில் பயணம் மேற்கொள்ளும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது
  2017-06-13 09:33:47  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டன் மக்களின் வலிமையான எதிர்ப்பு காரணமாக, அமெரிக்க அரசுத் தலைவர் டொனால்டு டிரம்ப் இவ்வாண்டு பிரிட்டனில் பயணம் மேற்கொள்ளும் திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் பிரிட்டன் தலைமையமைச்சர் தெரசா மே அம்மையார் இத்தகவலை அறிவிக்கக் கூடும் என்று பிரிட்டனின் தி டைம்ஸ் என்ற செய்தித் தாள் 12ஆம் நாள் தெரிவித்தது.

ஆனால், டொனால்டு டிரம்பின் பிரிட்டன் பயணம் தற்போது வரை மாறவில்லை என்று பிரிட்டன் தலைமையமைச்சர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சின்குவா செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்த போது தெரிவித்தார். (சிவகாமி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
• பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை பற்றி அரபு நாடுகள் லீக்கின் கூட்டம்
• அமெரிக்க கோரிக்கைக்கு ஈரான் மறுப்பு
• உத்தரப் பிரதேசத்தில் நஞ்சு கல்ந்து தேநீர் - 21 பேருக்கு உடல்பாதிப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040