• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் வழக்கு தொடுக்கப்பட்டார்
  2017-06-13 14:59:37  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் மற்றும் மேரிலாந்து மாநிலத்தின் அரசு சார் தலைமை வழக்கறிஞர்கள் 12ஆம் நாள், அரசுத் தலைவர் டிரம்ப் மீது வழக்கு தொடுத்தனர். அந்நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தில் ஊதிய விதிகளை டிரம்ப் மீறியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். நீதி மன்றித்தில் வழக்கு தொடுத்துள்ளதன் மூலம், வரி விவரத்தை டிரம்ப் வெளியிடும் நிர்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளார்.
இவ்வழக்கு, அரசியல் கட்சிகளின் உள்நோக்கம் வாய்ந்தது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் மீது அமெரிக்க அரசாங்கத் தரப்பு கொடுத்த வழக்கு இதுதான் முதல்முறை.(சரஸ்வதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040