• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு
  2017-06-13 15:26:28  cri எழுத்தின் அளவு:  A A A   

சர்வதேசச் சமூகம் அவசர நடவடிக்கையை மேற்கொண்டு, மோதல்களாலும், பேரிடர்களாலும் பாதிக்கப்பட்ட வட்டாரங்களில் குழந்தை தொழிலாளர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் தலைமை இயக்குநர் கை ரைடர் 12ஆம் நாள் வேண்டுகோள் விடுத்தார்.

ஜூன் 12ஆம் நாள் சர்வதேச குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினமாகும். உலகில் ஆண்டுதோறும் பேரிடர்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளினஅ எண்ணிக்கை 10 கோடியை எட்டியுள்ளது. மோதல் பிரதேசங்களில் வாழ்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை 23 கோடியைத் தாண்டியது. இதுவரை, லட்சக்கணக்கான குழந்தைகள் உழைக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.(மோகன்)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
• பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை பற்றி அரபு நாடுகள் லீக்கின் கூட்டம்
• அமெரிக்க கோரிக்கைக்கு ஈரான் மறுப்பு
• உத்தரப் பிரதேசத்தில் நஞ்சு கல்ந்து தேநீர் - 21 பேருக்கு உடல்பாதிப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040