• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் புதிய அத்தியாயம்
  2017-06-13 17:03:31  cri எழுத்தின் அளவு:  A A A   

ஜுன் 8 9 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவர் செயற்குழுவின் 17ஆவது கூட்டம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் உறுப்பு நாடு தகுநிலையை வழங்கியது, வரலாற்றுதன்மை வாய்ந்தது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமை செயலர் ரஷிட் அலிமோவ் 12ஆம் நாள் பெய்ஜிங்கில் தெரிவித்தார்.

2001ஆம் ஆண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்ட பிறகு, முதல்முறையாக விரிவாக்கப்படுவது இதுவாகும். இந்நிலையில் தற்போது இவ்வமைப்பு 8 உறுப்பு நாடுகள் கொண்டதாக மாறியுள்ளது என்று அலிமோவ் தெரிவித்தார்.
(கலைமணி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• இந்தியத் தரப்பிடம் சீனாவின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் பாதுகாப்பு விவகாரத்துக்கான உயர் நிலை பிரதிநிதிகள் கூட்டம்
• ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த வாகனக் குண்டு வெடிப்பு
• சீனப் பொருளாதார அதிகரிப்பு பற்றி உலக நாணய நிதியத்தின் மதிப்பீடு
• ஈராக் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம்
• எல்லா வகையிலும் இறையாண்மையைப் பாதுகாக்கும்:சீன ராணுவம்
• ஜோர்டானிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தில் துப்பாக்கி சம்பவம்
• பாலஸ்தீன-இஸ்ரேல் நிலைமை பற்றி அரபு நாடுகள் லீக்கின் கூட்டம்
• அமெரிக்க கோரிக்கைக்கு ஈரான் மறுப்பு
• உத்தரப் பிரதேசத்தில் நஞ்சு கல்ந்து தேநீர் - 21 பேருக்கு உடல்பாதிப்பு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040