• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படை அளவு
  2017-06-14 15:43:04  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்க படையின் அளவை உறுதிப்படுத்துவதற்கான அதிகாரத்தை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சருக்கு அமெரிக்க அரசுத் தலைவர் டொனல்ட் டிரம்ப் வழங்கியுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கான படைவீரர்களை அமெரிக்கா அதிகரிக்கும் என்று இது பொருட்பக்காடும். தற்போது, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைவீரர்களின் எண்ணிக்கை 8400 ஆகும் என்று அமெரிக்க செய்தி ஊடகங்கள் 13ஆம் நாள் தெரிவித்துள்ளன.(மோகன்)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
• வாங் யீ:மத்திய கிழக்கு பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
• ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
• சௌதி அரேபியாவின் புதிய பட்டத்துக்குரிய இளவரசருக்கு சீனா வாழ்த்துக்கள்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகருடன் அப்பாஸின் சந்திப்பு
• ஷாங்காயில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டு வணிக அமைச்சர்கள் கூட்டம்
• 2017 சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா துவக்கம்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகரின் இஸ்ரேல் பயணம்
• காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை – 3 தீவிரவாதிகள் சாவு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040