• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு:பிரதிநிதிகள் அவை உறுப்பினர் பலி
  2017-06-15 09:30:51  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்க விர்ஜினிய மாநிலத்திலுள்ள ஒரு அடிப்பந்தாட்ட பயிற்சி அரங்கில் 14ஆம் நாள் காலை துப்பாக்கி சூடு சம்பவம் நிகழந்தது. ஸ்டீப் ஸ்காலிஸ் உள்ளிட்ட குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிலர் இதில் காயமுற்றனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டதாகவும், அவருடைய நோக்கம் பற்றி இன்னும் தெரியவில்லை என்றும் உள்ளூர் காவற்துறை தெரிவித்தது.
துப்பாக்கி சூடு நிகழ்ச்சிக்கு அமெரிக்க அரசுத் தலைவர் டிரம்ப் ஆழந்த கவலையைத் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை
• ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
• சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
• வாங்யி:பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பயணம் பற்றி ஆக்கப்பூர்வ பயன்
• பாகிஸ்தானில் வாகனத் தீ விபத்து
• ஆப்கானிஸ்தான் அரசுத் தலைவர்-சீன வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை
• சீன வெளியுறவு அமைச்சர்-பாகிஸ்தான் தலைமையமைச்சரின் தூதாண்மை ஆலோசகருடன் பேச்சுவார்த்தை
• 2ஆவது சீன-இந்திய சிந்தனை கிடங்குகள் கருத்தரங்கு
• திரைப்படத் துறையில் பிரிக்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பு
• அமெரிக்காவுடனான வர்த்தக மற்றும் முதலீட்டுத் தடையை நீக்க:அமெரிக்காவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040